நட்பு ஆட்டம்: உருகுவேயை வீழ்த்தியது பிரேஸில்

லண்டனில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற கால்பந்து நட்பு ஆட்டத்தில் பிரேஸில் அணி 1-0 என்ற கோல் கணக்கில் உருகுவே அணியை வீழ்த்தியது. தென் அமெரிக்க அணிகளான


லண்டனில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற கால்பந்து நட்பு ஆட்டத்தில் பிரேஸில் அணி 1-0 என்ற கோல் கணக்கில் உருகுவே அணியை வீழ்த்தியது. தென் அமெரிக்க அணிகளான இரு அணிகளும் பல்வேறு நாடுகளில் நட்பு ஆட்டங்களில் ஆடி வருகின்றன. இதன்படி லண்டன் எமிரேட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் பிரேஸில் பார்வர்ட் நெய்மர் 76-ஆவது நிமிடத்தில் அடித்த கோலால் 1-0 என வெற்றி பெற்றது. இது நெய்மர் அடித்த 60-ஆவது சர்வதேச கோலாகும். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com