செய்திகள்

பல்கேரிய குத்துச்சண்டை நிகாத், மீனாகுமாரிக்கு தங்கம்

DIN

பல்கேரிய சர்வதேச குத்துச்சண்டை (ஸ்டேரன்ஜா 70-ஆவது போட்டி)இல் இந்தியாவின் நிகாத் ஸரீன், மீனாகுமாரி ஆகியோர் தங்கம் வென்றனர்.
இக்குத்துச்சண்டை போட்டியின் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில் மகளில் 51 கிலோ பிரிவில் நிகாத் ஸரீன் 5-0 என்ற புள்ளி கணக்கில் பிலிப்பைன்ஸின் ஐரிஷ் மேக்னோவை வீழ்த்தி தங்கம் வென்றார்.
மகளிர் 54 கிலோ பான்டம் வெயிட் பிரிவில் மீனாகுமாரி 3-2 என்ற புள்ளிக்ககணக்கில் பிலிப்பைன்ஸின் அய்ரா வில்லேகாஸை வீழ்த்தி தங்கம் வென்றார்.
48 கிலோ பிரிவில் இந்திய வீராங்கனை மஞ்சு ராணி வெள்ளி வென்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT