ஆஸி. ஓபன்: பெடரர் அதிர்ச்சித் தோல்வி

மெல்போர்னில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸி. ஓபன் நான்காம் சுற்று ஆட்டம் ஒன்றில் 20 வயதே ஆன 14-ம் நிலை வீரர் ஸ்டெபனோஸ் சிட்ஸிபாஸிடம் 6-7, 7-6, 7-5, 7-6 என்ற செட் கணக்கில்
ஆஸி. ஓபன்: பெடரர் அதிர்ச்சித் தோல்வி

மெல்போர்னில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸி. ஓபன் நான்காம் சுற்று ஆட்டம் ஒன்றில் 20 வயதே ஆன 14-ம் நிலை வீரர் ஸ்டெபனோஸ் சிட்ஸிபாஸிடம் 6-7, 7-6, 7-5, 7-6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சித்தோல்வியடைந்தார் நடப்பு சாம்பியன் ரோஜர் பெடரர். தனது 21-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்லும் முனைப்பில் இருந்த பெடரருக்கு இந்த தோல்வி மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் கிராண்ட்ஸ்லாம் போட்டி ஒன்றின் காலிறுதிக்கு முன்னேறிய முதல் கிரேக்க வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார் சிட்ஸிபாஸ். தற்போது நான் உலகிலேயே மகிழ்ச்சியான மனிதனாக திகழ்கிறேன் எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com