23 செப்டம்பர் 2018

ஆராய்ச்சி உதவியாளர் பணி: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

DIN | Published: 16th August 2018 02:53 AM


தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் நுகர்வோர் சட்டம், சட்ட இயல் இருக்கையில் ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க ஆகஸ்ட் 31 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணிக்கான கல்வித்தகுதி உள்ளிட்ட விவரங்களை (www.tndalu.ac.in) என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என இப்பல்கலைக்கழகத்தின் பதிவாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from the section

தமிழக கோயில்களில் சுவாமி தரிசனம் செய்யும் சிலைகள் உண்மையான சிலையா? தமிழிசை 
பாஜகவின் மாநிலத் தலைவர் பொறுப்பை ஏற்கத் தயார்: எஸ்.வி.சேகர் பேட்டி
எந்த தேர்தலையும் எதிர்கொள்ள அதிமுக தயார்: முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.ராமச்சந்திரன் சவால்
இரட்டை சட்ட முறையை மாநில அரசு உபயோகிப்பது சரியல்ல: முத்தரசன் பேட்டி
தமிழக அரசு நடுநிலையோடு இருக்க வேண்டும்: கருணாஸ் கைது விவகாரத்தில் விஜயகாந்த் கருத்து