தமிழ்நாடு

நடிகர் ரஜினிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து 

DIN

நடிகர் ரஜினிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார். 

நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 69ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். சிவாஜி ராவ் கெய்க்வாட் என்ற இயற்பெயர் கொண்ட நடிகர் ரஜினிகாந்த்1950ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி கர்நாடகாவில் ராமோசி ராவ் மற்றும் ரமா பாய்க்கு 4ஆவது குழந்தையாகப் பிறந்தார். 

இந்நிலையில் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர். 
இதுகுறித்து மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில்,
திரையுலக சூப்பர் ஸ்டாரும், அருமை நண்பருமான ரஜினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்! நலமுடன்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT