2019-ஆம் ஆண்டுக்கான டி.என்.பி.எஸ்.சி திட்ட  அட்டவணை வெளியீடு 

2019-ஆம் ஆண்டுக்கான டி.என்.பி.எஸ்.சி திட்ட  அட்டவணை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 
2019-ஆம் ஆண்டுக்கான டி.என்.பி.எஸ்.சி திட்ட  அட்டவணை வெளியீடு 

சென்னை: 2019-ஆம் ஆண்டுக்கான டி.என்.பி.எஸ்.சி திட்ட  அட்டவணை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளை டி.என்.பி.எஸ்.சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. 

இந்நிலையில் 2019-ஆம் ஆண்டுக்கான டி.என்.பி.எஸ்.சி திட்ட  அட்டவணை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

டி.என்.பி.எஸ்.சியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in இல் இந்த திட்ட அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் 2019-ஆம் ஆண்டில் டி .என்.பி.எஸ்.சி நடத்த உள்ள தேர்வுகளின் கால அட்டவனை மற்றும் நேர்முகத் தேர்வுகளுக்கான முழுமையான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இது தேர்வுகளுக்கு தயாராகுபவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com