ஆசிரியர் தேர்வு மதிப்பெண் பட்டியல் வெளியீடு

கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளுக்கான மதிப்பெண் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய (டிஆர்பி) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளுக்கான மதிப்பெண் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய (டிஆர்பி) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 
அரசுப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றுவதற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள், 2017, ஏப்ரல் 30 -ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை 5 லட்சத்து 12,260 பேர் எழுதினர். இந்தத் தேர்வுக்கான மதிப்பெண் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிடப்பட்டுள்ளது. தங்களின் மதிப்பெண் சான்றிதழை தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என டிஆர்பி தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com