மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடி

மேட்டூர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 100.16 அடியாக இருந்தது. அணைக்கு நொடிக்கு 4,203 கன அடி

மேட்டூர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 100.16 அடியாக இருந்தது. அணைக்கு நொடிக்கு 4,203 கன அடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 1,000 கன அடி வீதமும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு நொடிக்கு 900 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்படுகிறது. 
அணையின் நீர் இருப்பு 65.04 டி.எம்.சியாக இருந்தது. பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட, அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் மெல்ல உயர்ந்து வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com