கஜா புயல் பாதிப்பு குறித்த புகார்களுக்கு 1077 என்ற இலவச எண் அறிவிப்பு

கஜா புயல் பாதிப்பு குறித்த புகார்களுக்கு 1077 என்ற இலவச எண்ணில் தஞ்சாவூர் ஆட்சியர் அலுவகத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 
கஜா புயல் பாதிப்பு குறித்த புகார்களுக்கு 1077 என்ற இலவச எண்ணில் தஞ்சாவூர் ஆட்சியர் அலுவகத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்டுள்ள அரிவிப்பில், புயல் பாதிப்பு குறித்த புகார்களுக்கு 1077 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 

கஜா புயல் பாதிப்பு குறித்த புகார்களுக்கு தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்களின் விவரம். 

தஞ்சாவூர் - 04362 - 230456
திருவாயாறு - 04362 - 260248
பூதலூர் - 04362 - 288107
ஒரத்தநாடு - 04372 - 233225
கும்பகோணம் - 0435 - 2430227
திருவிடைமருதூர் - 0435 - 2460187
பாபநாசம் - 04374 - 222458
பட்டுக்கோட்டை - 04373 - 235049
பேராவூரணி - 04373 - 232456 போன்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புயல் பாதிப்பு குறித்த புகார்களை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com