வியாழக்கிழமை 15 நவம்பர் 2018

மேட்டூர் அணை நீர்மட்டம் 116.71 அடி

DIN | Published: 13th September 2018 12:48 AM


மேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை 116.71 அடியாக இருந்தது.
அணைக்கு நொடிக்கு 6,090 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 20,000 கன அடி வீதமும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு நொடிக்கு 800 கன அடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 88.32 டி.எம்.சியாக இருந்தது.

 

More from the section

கஜா புயல் எதிரொலி: ரயில்கள், சிறப்புக்கட்டண ரயில்கள் ரத்து
"ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலுக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும்': ஹெச்.ராஜா
பழுது பார்ப்பதற்காக திருச்சி சென்ற மலை ரயில் என்ஜின் மேட்டுப்பாளையம் வந்தடைந்தது
கஜா புயல் எதிரொலி: பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு
கஜாபுயல் எதிரொலி: பிச்சாவரம் சுற்றுலா மையம் மூடல்