தமிழ்நாடு

பாமக மாநில துணைத் தலைவராக நடிகர் ரஞ்சித் நியமனம்

DIN


பாமகவில் இணைந்த நடிகர் ரஞ்சித்துக்கு மாநில துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது.
சென்னையைச் சேர்ந்த தமிழ்த் திரைப்பட நடிகர் ரஞ்சித், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்து, பாமக நிறுவனர் ச.ராமதாஸ் முன்னிலையில் அந்தக் கட்சியில் இணைந்தார். 
பாமக மாநிலப் பொருளாளர் திலகபாமா, முன்னாள் எம்.பி. தன்ராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

அறிவோம்...

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

SCROLL FOR NEXT