எதை வைத்து கோடநாடு விவகார வீடியோ ஆதாரப்பூர்வமானது என்று கூறுகிறார்கள்? பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி

கோடநாடு வீடியோ விவகாரத்தில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். 
எதை வைத்து கோடநாடு விவகார வீடியோ ஆதாரப்பூர்வமானது என்று கூறுகிறார்கள்? பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி

கோடநாடு வீடியோ விவகாரத்தில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். 

இதுகுறித்து அவர் கூறுகையில்,
நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய கூட்டணியை பாஜக உறுதியாக அமைக்கும். பாஜக கூட்டணி தான் தமிழகத்தில் அதிகப்படியான இடங்களை கைபற்றும். 

எதை வைத்து கோடநாடு விவகார வீடியோ ஆதாரப்பூர்வமானது என்று கூறுகிறார்கள்?. தேர்தல் வரும் நேரத்தில் யார் மீதும் சகதியை பூசுவார்கள்; மக்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும். 

தேர்தல் நேரத்தில் குற்றஞ்ச்சாட்டுபவர்கள் ஆதாரங்களை வைத்துக்கொண்டு குற்றஞ்சாட்ட வேண்டும். ரூ.2000 கோடி அல்ல, ஒரு பைசா லஞ்சம் வாங்கினாலும் நான் அரசியலை விட்டு ஒதுங்கிவிடுவேன் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com