சிரி... சிரி... 

"என்ன பிளாட்பாரம் டிக்கெட்ல சென்னைலேர்ந்து திருச்சி வந்திருக்கே?''"என்ன சார்... திருச்சிலேயும் பிளாட்பாரம் இருக்குல்ல?எம்.ஹெச்.இக்பால், கீழக்கரை.
சிரி... சிரி... 

• "என்ன பிளாட்பாரம் டிக்கெட்ல சென்னைலேர்ந்து திருச்சி வந்திருக்கே?''
"என்ன சார்... திருச்சிலேயும் பிளாட்பாரம் இருக்குல்ல?
எம்.ஹெச்.இக்பால், கீழக்கரை.

• "டாக்டர்... என் கணவருக்கு தூக்கத்துல நடக்குற வியாதி இருக்கு''
"எப்படி சொல்றீங்க?''
"அப்பப்ப நடுவுல ஆபிஸ்லேர்ந்து வீட்டுக்கு வந்துடுறாரு டாக்டர்''
வி.சாரதி டேச்சு, சென்னை-5

• கணவன்: 500 ரூபாய்க்கு புடவை எடுக்கச் சொன்னா...5 ஆயிரம் ரூபாய்க்கு புடவை எடுத்துட்டு வர்ற?
மனைவி: நீங்கதானே வீட்ல நெறைய வேலை இருக்கு. சட்டுபுட்டுன்னு போய் பட்டுன்னு துணி வாங்கிட்டு வான்னு 
சொன்னீங்க
சி.ரகுபதி, போளூர்.

• "ஏன் ஒரே வீட்ல நாலு முறை திருடுனே?''
"ஒரே தடவையில மொத்தமா திருடுனா, பாவம் செலவுக்குக் கஷ்டப்படுவாங்களே சார்... அதான்''
சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com