முதல் இழந்த அமைச்சர்

முன்னாள் முதல்வர் கருணாநிதி ஒருமுறை  மேடையில் பேசும்போது, "" நான் முதலமைச்சனல்ல. முதல் இழந்த  அமைச்சன்.
முதல் இழந்த அமைச்சர்

முன்னாள் முதல்வர் கருணாநிதி ஒருமுறை  மேடையில் பேசும்போது, "" நான் முதலமைச்சனல்ல. முதல் இழந்த  அமைச்சன். அதாவது அண்ணா  என்கிற முதலை இழந்த  அமைச்சன்''  என்று  அடக்கத்தோடு  குறிப்பிட்டார்.

வலம்புரி ஜான் எழுதிய "வரலாற்றில் கலைஞர்' நூலிலிருந்து.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com