வேலை...வேலை...வேலை...

மத்திய உளவுத் துறையில் வேலை, இஎஸ்ஐசி -இல் மருத்துவ அதிகாரி வேலை, தமிழக அரசில் வேலை, துணை ராணுவத்தில் வேலை
வேலை...வேலை...வேலை...

மத்திய உளவுத் துறையில் வேலை
மொத்த காலியிடங்கள்: 1054 (தமிழகத்திற்கு 40 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன)
பதவி: Security Assistant (Executive)
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 
வயதுவரம்பு: 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத, பேச தெரிந்திருக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவைச் சேர்ந்த ஆண்களுக்கு மட்டும் ரூ.50. பெண்கள், இதர பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் முறையில் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.mha.gov.in அல்லது www.ncs.gov.in என்ற வலைதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://mha.gov.in/sites/default/files/VacanciesSecurityAssistant_18102018.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 10.11.2018

இஎஸ்ஐசி -இல் மருத்துவ அதிகாரி வேலை
மொத்த காலியிடங்கள்: 771 (தமிழகத்திற்கு 11 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன) 
பதவி: Insurance Medical Officers (IMO)
சம்பளம்: மாதம் ரூ.53,100 - 1,67,800
வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட சில பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தகுதி: எம்பிபிஎஸ் பட்டம் பெற்று பயிற்சி முடித்து இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.250 கட்டணமாகச் செலுத்த வேண்டும். இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். 
கட்டணம் செலுத்துவதற்கான கடைசித் தேதி: 13.11.2018
விண்ணப்பிக்கும் முறை: www.esic.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://www.esic.nic.in/attachments/recruitmentfile/f8516daa3766aaa2501c69dfb87a6419.pdf? என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 10.11.2018

தமிழக அரசில் வேலை 
பதவி: கங்ஸ்ரீற்ன்ழ்ங்ழ் ண்ய் நற்ஹற்ண்ள்ற்ண்ஸ்ரீள்
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,77,500
வயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, எம்பிசி, பிசி, பிசிஎம், டிசி 
பிரிவினருக்கு வயது உச்ச வரம்பு கிடையாது. 
தகுதி: முறையான பாடத்தின்கீழ் படித்து புள்ளியியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். தமிழில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
தேர்வு நடை பெறும் தேதி: 12.01.2019
தேர்வு நடைபெறும் இடங்கள்: சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி
தேர்வு கட்டணம்: ரூ.200. இதனை ஆன்லைன் முறையில் செலுத்தலாம். 
விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: http://www.tnpsc.gov.in/notifications/2018_25_notyn_lect_in_statistics.pdf என்ற லிங்கில் சென்று பாருங்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 11.11.2018

துணை ராணுவத்தில் வேலை
பதவி: Constable (Animal Transport)
காலியிடங்கள்: 85 (ஆண்கள் - 72, பெண்கள் - 13)
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
வயதுவரம்பு: 18 வயது முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.21700 - 69100
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், பெண் விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. 
விண்ணப்பிக்கும் முறை: www.recruitment.itbpolice.nic.in என்ற வலைதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: http://recruitment.itbpolice.nic.in என்ற வலைதளத்தைப் பாருங்கள். 
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 11.11.2018

நிலக்கரி நிறுவனத்தில் வேலை
பதவி: Staff Nurse T & S (Trainee)
காலியிடங்கள்: 48 
தகுதி: பிளஸ் டூ தேர்ச்சியுடன் செவிலியர் பாடத்தில் 3 ஆண்டு டிப்ளமோ, சான்றிதழ் பெற்று நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். 
பதவி: Technician CT Scan T & S (Trainee)
காலியிடங்கள்: 3 
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ரேடியோகிராபி பாடத்தில் 2 ஆண்டு டிப்ளமோ தேர்ச்சியுடன் சிடி ஸ்கேனில் 6 மாத பயிற்சி முடித்திருக்க வேண்டும். 
பதவி: Technician MRI T & S (Trainee)
காலியிடங்கள்: 2 
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ரேடியோகிராபி பாடத்தில் 2 ஆண்டு டிப்ளமோ தேர்ச்சியுடன் எம்ஆர்ஐயில் 6 மாத பயிற்சி முடித்திருக்க வேண்டும். 
வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசுவிதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும். 
விண்ணப்பிக்கும் முறை: www.ncl.cil.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: http://www.nclcil.in/recruitment/Employment%20Notification(Paramedical%20Staff).pdf என்ற வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்து தெரிந்துகொள்ளவும். 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 12.11.2018.

கனரா வங்கியில் வேலை 
பதவி: Probationary Officers (PO)
காலியிடங்கள்: 800
தகுதி: ஏதாவதொரு துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
வயதுவரம்பு: 01.10.2018 தேதியின்படி 20 - 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
சம்பளம்: மாதம் ரூ.23,700 - 42,020
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் குழு விவாதங்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.708. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.118. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.canarabank.com என்ற வலைதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 
ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 23.12.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://www.canarabank.com/media/8121/rp-1-2018-web-advertisement-english-22102018.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 13.11.2018
தொகுப்பு: இரா.வெங்கடேசன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com