இளைஞர்மணி

நுழைவுத் தேர்வு எழுதுவோருக்கு செயலிகள்!

தினமணி

தமிழ்நாட்டில் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் தமிழக கல்வி நிறுவனங்களில் பி.ஆர்க்., எனப்படும் கட்டடக் கலை பொறியியல் படிப்பில் சேர்வதற்கு நாட்டா எனப்படும் நேஷனல் ஆப்டிடியூட் டெஸ்ட் பார் ஆர்கிடெக்சர் என்ற நுழைவுத் தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும். 
இத்தேர்வில் பங்கு பெறுவதற்கு பயிற்சி அளிக்கும் செயலிகளை செல்லிடப் பேசிகளில் பதிவிறக்கம் செய்தும் பயிற்சி பெறலாம். 
சில செயலிகள் : 
Steps To Architecture
I}Arch Mock Test
NATA : National Aptitude Test in Architecture
அதுபோல JEE நுழைவுத் தேர்வுகளுக்கு பயிற்சி பெறுவதற்கான செல்லிடப் பேசி செயலிகளும் பயன்பாட்டில் உள்ளன.
மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் மத்திய கல்வி நிறுவனமான ஐஐடி எனப்படும் இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜியில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு JEE எனப்படும் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இத்தகைய நுழைவுத் தேர்வுகளை எழுதுவதற்கு நாடு முழுவதும் பல்வேறு தனியார் நிறுவனங்கள் பயிற்சி அளிக்கின்றன. 
அது மட்டுமல்ல, அத்தகைய பயிற்சியை செல்லிடப் பேசி செயலிகள் மூலமாகவும் பெற முடியும். பல நிறுவனங்கள் செல்லிடப் பேசி செயலியை அறிமுகப்படுத்தியுள்ளனர். 
அதில் கூகுள் பிளே ஸ்டோர் மூலம் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளக் கூடிய செயலி :
AskIITians  - https://www.askiitians.com/
எம்.அருண்குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

நாலாட்டின்புதூரில் ரூ. 80 ஆயிரம் பறிமுதல்

சமூக நீதிக்கான குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்வு! மதுரைக்கு ரூ.3,000, நாகா்கோவிலுக்கு ரூ.4,000

SCROLL FOR NEXT