திங்கள்கிழமை 19 நவம்பர் 2018

தெலுங்கு படத்தில் நடிப்பது புது அனுபவம்!

DIN | Published: 29th August 2018 10:13 AM

"இதுவரை நான் இந்தி படங்களை தவிர வேறு மொழி படங்களில் நடித்ததில்லை. ஒரு மலையாள படத்தில் மட்டும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளேன். தற்போது தெலுங்கில் தயாரிக்கப்படும் என்.டி.ராமாராவ் வாழ்க்கை வரலாற்றில் அவரது மனைவி பசவதாரகம் பாத்திரத்தில் நடிக்கும்போது, காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு படப்பிடிப்பு முடிவதும், தொழில் கலைஞர்கள் நேரத்தை வீணாக்காமல் திட்டமிட்டப்படி பணியாற்றுவதும் எனக்கு புது அனுபவமாக இருக்கிறது. பாலிவுட்டில் பெரும்பாலும் படப்பிடிப்பு நடிகர்களால் தாமதப்படுவதுண்டு. இங்குள்ள வர்கள் தொழிலில் காட்டும் அக்கறை வியக்க வைக்கிறது'' என்கிறார் பாலிவுட் நடிகை வித்யாபாலன்.
 

More from the section

கோலக்கலையை கின்னஸில் பதிய வேண்டும்!
மணிபென் எனும் மணியான பெண்மணி!
அறுசுவை உணவின் நன்மைகள் என்ன?
அடர்த்தியான புருவம் வேண்டுமா?
பல் பாதுகாப்பும் டூத் பிரஷ் பயன்பாடும்!