தந்தையை பற்றி ஆவணப்படமெடுத்த மகள்!

பிரபல புகைப்பட கலைஞர் ரகுராயின் மகள் அவனிராய் (26) தயாரிப்பாளர் அனுராக் காஷ்யப் உதவியுடன்
தந்தையை பற்றி ஆவணப்படமெடுத்த மகள்!

பிரபல புகைப்பட கலைஞர் ரகுராயின் மகள் அவனிராய் (26) தயாரிப்பாளர் அனுராக் காஷ்யப் உதவியுடன் "ரகுராய்: ஆன் அன்பிரேம்ட் போர்ட்ரெய்ட்' என்ற தலைப்பில் 55 நிமிட ஆவண படமொன்றை தயாரித்துள்ளார். தந்தை மகளுக்கான உறவு, ரகுராய் பார்வையில் இந்தியா, காஷ்மீர் என மூன்று பகுதிகளாக பிரித்து தயாரித்த இந்த ஆவணப்படம் அண்மையில் மும்பை திரைப்பட விழாவில் திரையிடப்பட்டபோது, அவனிராயின் 75 வயதான தந்தை ரகுராய் மிகவும் பாராட்டியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com