பாடகியாகும் அதிதி ராவ்

அதிதி பாடப் போவது தமிழில். இயக்குநர் வசந்தபாலன் இயக்கும் "ஜெயில்' படத்தில் பாடகர் - நடிகர் ஜி.வி. பிரகாஷ் நாயகனாக நடிக்கிறார்.
பாடகியாகும் அதிதி ராவ்

அதிதி பாடப் போவது தமிழில். இயக்குநர் வசந்தபாலன் இயக்கும் "ஜெயில்' படத்தில் பாடகர் - நடிகர் ஜி.வி. பிரகாஷ் நாயகனாக நடிக்கிறார். அந்தப் படத்தில் அதிதி பாடல் பாடி நடிக்கவும் செய்கிறார். இசை அமைப்பதும் ஜி.வி.பிரகாஷ்தான். டூயட் பாடலை பிரகாஷுடன் சேர்ந்து அதிதி பாடுகிறார். "காதோடு.." என்று பாடல் தொடங்குகிறதாம். 2012 -இல் அதிதி இந்திப் படம் ஒன்றிலும் பாடியிருக்கிறார். தற்போது, தெலுங்கில் விண்வெளி விஞ்ஞானம் குறித்த படத்தில் அதிதி நடித்துக் கொண்டிருக்கிறார்.
 - அங்கவை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com