2017- ஆம் ஆண்டு கடைசியாக "பெஹன் ஹோஹி தெரி' என்ற இந்தி படத்தில் நடித்த ஸ்ருதிஹாசன், தற்போது தமிழில் விஜய் சேதுபதியுடன் "லாபம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சிஐஏ நடவடிக்கைகளை அடிப்படையாக வைத்து ஹாலிவுட்டில் தயாராகும் "ஆபரேஷன் ட்ரெட்ஸ்டோன்' என்ற இந்த தொடரில் டெல்லியை சேர்ந்த நீரா பாட்டீல் என்ற இளம் பெண், பணிப் பெண்ணாக பணியாற்றியபடியே கொலைகாரியாக பயிற்சி பெறும் பாத்திரத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்கிறாராம்.