குறள் பாட்டு: நடுவு நிலைமை

நடுநிலையிலிருந்து உள்ளம் தடுமாறி
குறள் பாட்டு: நடுவு நிலைமை

(அறத்துப்பால் - அதிகாரம் 12 -பாடல் 6)
கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுவுஒரீஇ அல்ல செயின்.
                                 -திருக்குறள்
நடுநிலையிலிருந்து 
உள்ளம் தடுமாறி
தீய செயலைச் செய்தால்
தேடி வரும் கேடு

நியாய நிலை தவறி
பாவச் செயல் செய்தால்
கெட்டுப் போகும் வழியை
அழைத்து அழிவதாகும்.
-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com