புதன்கிழமை 21 நவம்பர் 2018

குறள் பாட்டு: நன்றியில் செல்வம்

By -ஆசி.கண்ணம்பிரத்தினம்| DIN | Published: 08th September 2018 10:00 AM

(பொருட்பால் - அதிகாரம் 101 - பாடல் 5 )

கொடுப்பதூம் துய்ப்பதூம் இல்லார்க்கு 
கோடி உண்டாயினும் இல்.


- திருக்குறள்


பிறர்க்குக் கொடுத்து நிறைவதும் 
தான் அனுபவித்து மகிழ்தலும் 
இல்லாதவன் வாழ்க்கையில் 
எந்தப் பயனும் சேராது

அடுத்தடுத்து செல்வங்கள்
கோடி கோடி சேர்ந்தாலும் 
அதனால் பயன் இல்லாமல்
வீணாகப் பொருள் சேர்ப்பார்கள்

More from the section

அங்கிள் ஆன்டெனா
குறள் பாட்டு: நடுவு நிலைமை
நினைவுச் சுடர் ! மனோ தர்மம்!
ஓடும் ரயில்....
கடி