சிறுவர்மணி

கடி

DIN


""முக்கனிகள் யாவை?''
""மா, ஆப்பிள், வாழை டீச்சர்!''
""ஏன் பலாவை விட்டுட்டே?''
""பலா எனக்குப் பிடிக்காது...''

*************

""ஸ்வீட் பீடா பண்றது ரொம்ப சுலபம்!..''
""எப்படி?''
""ஒரு ஜாங்கிரியை எடுத்து வெத்திலைல வச்சு மடிச்சுடணும்!''

*************

""என் பையன் ரொம்ப வால்!...''

""என்ன பண்றான்?''
""தோப்புக்கரணம் போடச்சொன்னா குட்டிக்கரணம் போடறான்!...''

*************

""கணக்கு டீச்சர் வீடு என்பதால் இப்படியா?''
""ஏன்ன"''
""வாசல்ல பிதாகுரஸ் தியரக் கோலம் போட்டிருக்கே!...''

*************

""ஹோம் ஒர்க் நோட்ல உன் பெயருக்குப் பதிலா லட்சுமின்னு ஏன் எழுதியிருக்கு?''
""அது எங்க அம்மாவோட பேர் டீச்சர்!''

*************

""எண்ணையும் தண்ணீரும் ஒன்று சேருமா?''
""தனியா சேராது டீச்சர்....  உப்புமா கிளறினா சேரும்!...''

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT