வியாழக்கிழமை 18 அக்டோபர் 2018

அமெரிக்கா: நிலவுக்குச் செல்லும் ஜப்பான் தொழிலதிபர்!

DIN | Published: 19th September 2018 12:59 AM


அமெரிக்காவின் தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்-எக்ஸ், தாம் நிலவுக்கு முதல் முறையாக சுற்றுலா அழைத்துச் செல்லவிருக்கும் நபராக ஜப்பானிய தொழிலதிபர் யுசாகு மேஸவாவை  அறிவித்துள்ளது.
தனது சக்தி வாய்ந்த பிக் ஃபால்கன் ராக்கெட்' மூலம் யுசாகுவை வரும் 2023-ஆம் ஆண்டில் அழைத்துச் செல்லவிருப்பதாக அறிவித்துள்ள ஸ்பேஸ்-எக்ஸ், இதற்காக அவர் எவ்வளவு தொகை அளித்தார் என்ற விவரத்தை வெளியிடவில்லை.
ஜப்பானின் மிகப் பெரிய ஆடை வடிவைமைப்பு இணையதள யுசாகு நடத்தி வருகிறார்.
 

More from the section

தம்மை கொல்ல ரா திட்டமிட்டதாக சிறீசேனா கூறவில்லை: இலங்கை அரசு மறுப்பு
கிரைமீயா கல்லூரியில் வெடிகுண்டுத் தாக்குதல்: 18 பேர் பலி
செய்தியாளர் மாயமான விவகாரம்: குற்றவாளி சவூதி பட்டத்து இளவரசருக்கு நெருக்கமானவர்?
வட அயர்லாந்து பெண் எழுத்தாளருக்கு புக்கர் பரிசு
பாகிஸ்தான் சிறுமி பலாத்காரம், கொலை: குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்