திருமணம் எப்போது கைகூடும்?

குடும்ப ஸ்தானத்தில் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியான குருபகவான் அமர்ந்து ஆட்சி பெற்றுள்ள

சிறப்பான யோகங்களுண்டு
என் மகளுக்கு அரசாங்க வேலை கிடைக்குமா? திருமணம் எப்போது கைகூடும்? எதிர்காலம் எவ்வாறிருக்கும்?
- வாசகி, திருவாரூர்

குடும்ப ஸ்தானத்தில் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியான குருபகவான் அமர்ந்து ஆட்சி பெற்றுள்ள களத்திர ஸ்தானாதிபதியை பார்வை செய்கிறார். மேலும் அவருக்கு கஜகேசரி யோகம், குருமங்கள யோகம், புதஆதித்ய யோகம், நீச்சபங்க ராஜயோகம் ஆகிய சிறப்பான யோகங்கள் உள்ளன. அவருக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தகுதியான வரன் அமைந்து திருமணம் கைகூடும். வங்கி, காப்பீடு போன்ற துறைகளில் அரசு உத்தியோகம் அமையும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com