குடும்பத்தில் அமைதி

உங்கள் மகன் மருமகள் ஜாதகங்களின்படி அவர்கள் குடும்ப பிரச்னைகள் அடுத்த ஆண்டு தை மாதத்திற்குப்பிறகு படிப்படியாகக் குறைந்து

என் மகன் மருமகளுக்கு அடிக்கடி பிரச்னைகள் வருகின்றன. பேரன் இருக்கிறான்.  என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? பிரச்னைகள், உடல் உபாதைகள் எப்போது சரியாகும்?
- கோபாலன், சென்னை
உங்கள் மகன் மருமகள் ஜாதகங்களின்படி அவர்கள் குடும்ப பிரச்னைகள் அடுத்த ஆண்டு தை மாதத்திற்குப்பிறகு படிப்படியாகக் குறைந்து விடும். குடும்பத்திலும் அமைதி நிலவும். பிரதி புதன் மற்றும் வெள்ளிக்கிழமை
களில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com