செய்தொழில் சீராகும்

உங்கள் மனைவியின் ஜாதகப்படி தற்சமயம் தன பாக்கியாதிபதியின் தசையில் பிற்பகுதி நடக்கிறது. அதனால்

என் மனைவி விளையாட்டு பள்ளி நடத்தி வருகிறாள். சென்ற வருடம் கடன் வாங்கி கட்டடம் கட்டும் சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. பள்ளிக்கூடம் நன்கு செயல்படுமா? கடன் சுமைகள் குறையுமா? உடல்நலம் எவ்வாறு இருக்கும்? பரிகாரம் ஏதேனும் செய்ய வேண்டுமா?
- சங்கர், கோயம்புத்தூர்

உங்கள் மனைவியின் ஜாதகப்படி தற்சமயம் தன பாக்கியாதிபதியின் தசையில் பிற்பகுதி நடக்கிறது. அதனால் இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குள் கடன்கள் அடைந்து விடும். மற்றபடி உடலாரோக்கியத்தில் சிறிது பாதிப்பு ஏற்படலாம். பிரதி வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரச்சொல்லவும். மற்றபடி செய்தொழில் சீராக நடக்கும்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com