என் மைத்துனன் எம்.எஸ்.சி. படித்து முடித்து தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். அரசு வேலை கிடைக்குமா? திருமணம் எப்போது கைகூடும்? மணவாழ்க்கை எவ்வாறு அமையும். செவ்வாய் தோஷம் உள்ளதா?- ராஜா, ஈரோடு

அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் தனியார் துறையிலேயே சிறப்பான உத்தியோகம் கிடைத்துவிடும்.

அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் தனியார் துறையிலேயே சிறப்பான உத்தியோகம் கிடைத்துவிடும். மேலும் அடுத்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் கைகூடும். அவருக்கு தனுசு லக்னம். செவ்வாய்பகவான் பூர்வபுண்ணிய ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்று இருப்பதால் செவ்வாய்தோஷம் இல்லை. வெளிநாடு சென்று பொருள் ஈட்டும் யோகமும் உண்டு. சுக ஸ்தானத்திற்கு ஏற்ற சமதோஷம் பார்த்து சேர்க்க வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com