எம்.பி.ஏ. படித்துள்ள எனது மகளுக்கு எத்துறையில் வேலைக்கு முயற்சிக்கலாம்? எப்போது திருமணம் நடைபெறும்? - ஜெயபாலன், விழுப்புரம்

உங்கள் மகளுக்கு களத்திர ஸ்தானாதிபதி பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானாதிபதி லக்னத்தில் அமர்ந்து இருக்கிறார்.

உங்கள் மகளுக்கு களத்திர ஸ்தானாதிபதி பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானாதிபதி லக்னத்தில் அமர்ந்து இருக்கிறார். தற்சமயம் களத்திர ஸ்தானாதிபதியின் தசை நடப்பதால் அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் சமதோஷமுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். வங்கி, காப்பீடு போன்ற துறைகளில் உத்தியோகம் அமையும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com