நான் எம்.எஸ்.சி., எம்.எட்., படித்துள்ளேன். நல்ல வேலையும் இல்லை. அரசுத்துறை தேர்வுகளும் எழுதிவருகிறேன். அரசுப்பணி கிடைக்குமா? எதிர்காலம் எவ்வாறு இருக்கும்?- வாசகி, சத்தியமங்கலம்

உங்களுக்கு மேஷ லக்னம். தொழில் ஸ்தானாதிபதியான சனிபகவான் உச்சம் பெற்று இருப்பது சிறப்பு. மேலும் மற்ற அரசுக் கிரகங்களான

உங்களுக்கு மேஷ லக்னம். தொழில் ஸ்தானாதிபதியான சனிபகவான் உச்சம் பெற்று இருப்பது சிறப்பு. மேலும் மற்ற அரசுக் கிரகங்களான குருபகவான் பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சியும் சூரிய, செவ்வாய் பகவான்கள் கேந்திர ராசிகளிலும் இருப்பதால் அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் அரசு உத்தியோகம் கிடைக்கும். பிரதி தினமும் விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com