எனக்கு எப்போது இடமாற்றம் கிடைக்கும்? ஓய்வுக்குப்பிறகு சென்னையில் இருப்பேனா? வீடு எப்போது கட்டுவேன்?- வாசகர், சென்னை

தற்சமயம் தொழில் ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்ந்துள்ள தர்மகர்மாதிபதியின் தசை நடக்கிறது.

தற்சமயம் தொழில் ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்ந்துள்ள தர்மகர்மாதிபதியின் தசை நடக்கிறது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குப்பிறகு உங்களுக்கு வேண்டிய இடமாற்றம் கிடைக்கும். ஓய்வு பெற்ற பிறகும் சென்னையிலேயே வசிக்க வாய்ப்புள்ளது. இன்னும் 3 
ஆண்டுகளுக்குள் சொந்த வீடு அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com