என் ஒரே மகனுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் குழந்தைப்பேறில்லை. எப்போது குழந்தைப்பேறு உண்டாகும்? - விஸ்வநாதன், தருமபுரி

உங்கள் மகன் மருமகள் ஜாதகங்களின்படி அடுத்த ஆண்டு இறுதிக்குள் மழலைப்பாக்கியம் உண்டாகும்.

உங்கள் மகன் மருமகள் ஜாதகங்களின்படி அடுத்த ஆண்டு இறுதிக்குள் மழலைப்பாக்கியம் உண்டாகும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com