என் மகனது திருமணம் தடைபட்டுக் கொண்டே இருக்கிறது. திருமணம் எப்போது அமையும்? - தமிழரசன், சென்னை

தற்சமயம் லக்னாதிபதியின் தசை நடக்கிறது. லக்னாதிபதி குடும்பாதிபதி அயன ஸ்தானாதிபதி

தற்சமயம் லக்னாதிபதியின் தசை நடக்கிறது. லக்னாதிபதி குடும்பாதிபதி அயன ஸ்தானாதிபதி மற்றும் லாபாதிபதிகளை குருபகவான் பார்வை செய்வது சிறப்பு. அவருக்கு அடுத்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் கைகூடும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com