என் மகனுக்கு எப்போது திருமணம் கைகூடும்? வியாபாரம் நன்றாக இருக்குமா? வீட்டில் அடிக்கடி பிரச்னை நடைபெறுகிறது. எப்போது தீரும்?- ராதாமணி

உங்கள் மகனுக்கு ரிஷப லக்னம். களத்திர ஸ்தானாதிபதி லாப ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார்.

உங்கள் மகனுக்கு ரிஷப லக்னம். களத்திர ஸ்தானாதிபதி லாப ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். மேலும் களத்திர ஸ்தானத்தில் புத ஆதித்யர்கள் அமர்ந்து குருபகவானால் பார்க்கப் படுகிறார்கள். தற்சமயம் சந்திர மஹா தசையில் அவருக்கு அடுத்த ஆண்டு இறுதிக்குள் படித்த பெண் அமைந்து திருமணம் கைகூடும். செவ்வாய் தசையிலிருந்து செய்தொழிலில் பிரச்னைகள் தீரும். வடக்குப்பார்த்த வாசல் ஏற்றது. பிரதி செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com