நான் அரசுப்பணி புரிந்து ஓய்வு பெற்றுள்ளேன். எனக்கு கிடைக்க வேண்டிய தாய்வீட்டுச் சொத்துக்கள் இன்னும் கிடைக்கவில்லை. எப்போது கிடைக்கும்? என் ஆயுள் காலம் எவ்வாறு உள்ளது?- வாசகி, புதுச்சேரி

உங்களுக்கு தனுசு லக்னம். தற்சமயம் குடும்பம் மற்றும் தைரிய ஸ்தானாதிபதியான சனிபகவானின் தசை நடக்கிறது.

உங்களுக்கு தனுசு லக்னம். தற்சமயம் குடும்பம் மற்றும் தைரிய ஸ்தானாதிபதியான சனிபகவானின் தசை நடக்கிறது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் பூர்வீகச் சொத்து கிடைக்கும். மற்றபடி சனிபகவானை குருபகவான் பார்வை செய்வதால் சனி மஹாதசையில் படிப்படியாக நிம்மதி கிடைக்கத் தொடங்கும். மற்றபடி தீர்க்காயுள் உண்டு. எதிர்காலம் சீராக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com