நான் ஜவுளி வியாபாரம் செய்தேன். ஆனால் விற்பனை சரியில்லை. என்ன தொழில் செய்யலாம்? தொழில் செய்யும் அமைப்பு உள்ளதா? - சிவக்குமார், ராசப்பாளையம்

அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குப்பிறகு வாழ்வில் மலர்ச்சி உண்டாகும். செய்தொழிலில் மேன்மை உண்டாகும்.

அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குப்பிறகு வாழ்வில் மலர்ச்சி உண்டாகும். செய்தொழிலில் மேன்மை உண்டாகும். நீங்கள் செய்து வரும் தொழில் உங்கள் ஜாதகத்திற்கு ஏற்றதாகவே அமைகிறது. 2020 ஆம் ஆண்டுக்குள் சொந்த வீடு அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com