என் தம்பிக்கு 37 வயதாகிறது. திருமணம் தடை ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. நிரந்தர வேலை மற்றும் திருமணம் எப்போது அமையும்?- வாசகி, சிதம்பரம்

உங்கள் தம்பிக்கு மேஷ லக்னம், சித்திரை நட்சத்திரம், துலாம் ராசி. தற்சமயம் தொழில் லாபாதிபதியான சனிபகவானின் தசை நடக்கிறது.

உங்கள் தம்பிக்கு மேஷ லக்னம், சித்திரை நட்சத்திரம், துலாம் ராசி. தற்சமயம் தொழில் லாபாதிபதியான சனிபகவானின் தசை நடக்கிறது. சனிபகவான் தொழில் ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். குருபகவானும் களத்திர ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். அதனால் அவருக்கு இன்னும் ஆறு மாதத்திற்குள் படித்த பெண் அமைந்து திருமணம் கைகூடும். நிரந்தர வேலையும் கிடைத்துவிடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com