என் மகனுக்கு பெண் பார்த்து வருகிறோம். எப்போது திருமணம் அமையும்? திருமண வாழ்க்கை, எதிர்காலம் எவ்விதம் இருக்கும்? பொருத்தமான மணமகள் அமைவாரா?- வெங்கட்ரமணி, சென்னை

உங்கள் மகனுக்கு விருச்சிக லக்னம், விருச்சிக ராசி. களத்திர ஸ்தானாதிபதி லக்னத்திலிருந்து களத்திர ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார்.

உங்கள் மகனுக்கு விருச்சிக லக்னம், விருச்சிக ராசி. களத்திர ஸ்தானாதிபதி லக்னத்திலிருந்து களத்திர ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். சுகாதிபதி குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்து பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியான குருபகவானால் பார்க்கப்படுகிறார். தற்சமயம் களத்திர ஸ்தானாதிபதியின் தசையில் லாபாதிபதியின் புக்தி நடைபெறுவதால் அடுத்த ஆண்டு இறுதிக்குள் படித்த பெண் அமைந்து திருமணம் கைகூடும். பரிகாரம் எதுவும் தேவையில்லை. எதிர்காலம் சிறப்பாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com