கடந்த மூன்று ஆண்டுகளாகவே உடல் நலக்குறைவும் அதனால் அதிக செலவு மற்றும் கடனும் ஏற்பட்டுள்ளது. எனக்கு கடன் கொடுத்த எனது நெருங்கிய நண்பரும் கஷ்டத்தில் உள்ளார். கடன் எப்போது தீரும்? - சந்திரசேகர், கோயம்புத்தூர்

உங்களுக்கு விருச்சிக லக்னம், விருச்சிக ராசி என்று வருகிறது. தற்சமயம் ராகுபகவானின் தசையில் ஏழாம் அதிபதியின் புக்தி நடப்பது குறை

உங்களுக்கு விருச்சிக லக்னம், விருச்சிக ராசி என்று வருகிறது. தற்சமயம் ராகுபகவானின் தசையில் ஏழாம் அதிபதியின் புக்தி நடப்பது குறை. இது 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரையில் நடக்கும். இந்த காலகட்டம் வரை உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறிது பாதிப்பு ஏற்படும். மற்றபடி வருமானம் ஓரளவுக்கு நல்ல முறையில் வந்து கொண்டிருக்கும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com