எனது மகளின் படிப்பு எப்படி இருக்கும்? ஜாதகப்படி எந்தத் துறை சிறப்பாக இருக்கும்? குடும்பத்தின் வளர்ச்சி எவ்வாறு இருக்கும்? - வாசகி, கோயம்புத்தூர்

உங்கள் மகளுக்கு தனுசு லக்னம், துலா ராசி. பாக்கிய ஸ்தானத்தில் சுபக்கிரகங்கள் இணைந்திருக்கிறார்கள்.

உங்கள் மகளுக்கு தனுசு லக்னம், துலா ராசி. பாக்கிய ஸ்தானத்தில் சுபக்கிரகங்கள் இணைந்திருக்கிறார்கள். மேலும் அவர்களை லக்னத்திலிருந்து குருபகவான் ஒன்பதாம் பார்வையாகப் பார்வை செய்கிறார். தற்சமயம் குருபகவானின் பார்வையிலுள்ள சனிபகவானின் தசை நடக்கிறது. அவருக்கு காமர்ஸ், சட்டம், மேலாண்மை, வங்கி படிப்புகள் ஏற்றது. எதிர்காலம் சிறப்பாக அமையும். பெற்றோருக்கு சாதகமாக இருப்பார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com