என் மகனுக்கு மூன்று ஆண்டுகளாக பெண் பார்த்து வருகிறேன். இன்னும் அமையவில்லை. ஜாதகத்தில் 7 இல் சுக்கிரன், 8 இல் புதன், சனி, சூரியன் இருப்பதால் ஜாதகம் பொருந்தவில்லை என்கிறார்கள். எப்போது திருமணம் நடைபெறும்? விவசாயத்தொழில் செய்கிறேன் என்கிறார். நல்ல வேலை வாய்ப்பு கிடைக்குமா? - வாசகர், உடுமலை

உங்கள் மகனுக்கு ரிஷப லக்னம், சிம்மராசி. தற்சமயம் தைரிய ஸ்தானாதிபதியான சந்திரபகவானின் தசை நடப்பது சிறப்பு.

உங்கள் மகனுக்கு ரிஷப லக்னம், சிம்மராசி. தற்சமயம் தைரிய ஸ்தானாதிபதியான சந்திரபகவானின் தசை நடப்பது சிறப்பு. அவருக்கு லக்ன சுபர்கள் களத்திரம் மற்றும் அஷ்டம ஸ்தானத்தில் இருப்பது பெரிய குறை என்று கூறமுடியாது. அதேநேரம் இதற்கு ஏற்ற சமதோஷம் உள்ள பெண்ணைச் சேர்க்க வேண்டும் என்று கூறிச் கொள்கிறோம். அதனால் அவருக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் படித்த நல்ல பணியில் உள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். மற்றபடி மணவாழ்க்கையில் எந்த பாதிப்பும் உண்டாகாது. எதிர்காலம் சிறப்பாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com