பெங்களூருவில் பணிபுரியும் எனது ஒரே மகன் சென்னைக்கு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதா? எனது எதிர்காலம் எவ்வாறு உள்ளது?- சி.வி. சென்னை 

உங்கள் மகனுக்கு கும்ப லக்னம், மீன ராசி. அவருக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப்பிறகு சென்னைக்கு மாற்றலாகும்.

உங்கள் மகனுக்கு கும்ப லக்னம், மீன ராசி. அவருக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப்பிறகு சென்னைக்கு மாற்றலாகும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானையும் சூரியபகவானையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com