நான் +2 படிக்கிறேன். என் கல்வியில் தடை ஏற்படுமா? எதிர்காலத்தில் அரசுப்பணி கிடைக்குமா? எந்த பட்டப் படிப்பில் சேர்ந்து படிக்கலாம்? - வாசகர், பண்ருட்டி

உங்களுக்கு விருச்சிக லக்னம், மீன ராசி. தற்சமயம் ஆட்சி பெற்ற கல்விக்காரகர்களான புதபகவானின் தசை நடப்பது

உங்களுக்கு விருச்சிக லக்னம், மீன ராசி. தற்சமயம் ஆட்சி பெற்ற கல்விக்காரகர்களான புதபகவானின் தசை நடப்பது சிறப்பாகும். புதபகவான் லக்ன சுபர்களுடன் இணைந்திருக்கிறார். அதனால் படிப்பில் தொய்வு அல்லது தடை எதுவும் ஏற்படாது. பிரதி புதன்கிழமைகளில் இறைவனை வழிபட்டு வரவும். மற்றபடி அரசுக்கிரகங்கள் வலுவாக உள்ளதால் எதிர்காலத்தில் அரசு வேலை கிடைக்கும். மேலாண்மைத் துறையில் கல்வியைத் தொடரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com