எனக்கு திருமணமாகி மூன்று வருடங்கள் ஆகின்றன. என் மனைவிக்கு ஒரு கிட்னி எடுக்கும் சூழல் உருவாகி அகற்றப்பட்டது. எங்களுக்கு குழந்தைப்பேறில்லை. ஆனால் நாங்கள் சந்தோஷமாகவே இருக்கிறோம். குழந்தைப்பேறு கிட்டுமா? - விஜயநாராயணகுமார், தூத்துக்குடி 

உங்கள் ஜாதகத்தில் புத்திர ஸ்தானாதிபதி புத்திர ஸ்தானத்தில் உச்சம் பெற்று இருக்கிறார்.

உங்கள் ஜாதகத்தில் புத்திர ஸ்தானாதிபதி புத்திர ஸ்தானத்தில் உச்சம் பெற்று இருக்கிறார். இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குப்பிறகு ஒன்றரை ஆண்டுக்குள் புத்திரபாக்கியம் உண்டாகும். முடிந்தால் ஒருமுறை ராமேஸ்வரம் சென்று வழிபட்டு வரவும். தினமும் முருகப்பெருமானை வழிபடவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com