எனது மகளுக்கு 34 வயதாகிறது. இன்னும் திருமணம் ஆகவில்லை. எப்போது திருமணம் கைகூடும்? எந்த திசையில் மாப்பிள்ளை அமையும்? - நாகராஜன், மயிலாடுதுறை

உங்கள் மகளுக்கு லக்னாதிபதி லக்னத்திலேயே ஆட்சி பெற்று இருக்கிறார். களத்திர ஸ்தானாதிபதி குடும்ப ஸ்தானத்தில் பூர்வபுண்ணியாதிபதி

உங்கள் மகளுக்கு லக்னாதிபதி லக்னத்திலேயே ஆட்சி பெற்று இருக்கிறார். களத்திர ஸ்தானாதிபதி குடும்ப ஸ்தானத்தில் பூர்வபுண்ணியாதிபதி மற்றும் தொழில் ஸ்தானாதிபதிகளுடன் இணைந்து இருக்கிறார். தற்சமயம் களத்திர ஸ்தானாதிபதியின் புக்தி இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரையில் நடக்கிறபடியால் இந்த ஆண்டே தகுதியான வரன் அமைந்து திருமணம் கைகூடும். மேற்கு திசையிலிருந்து வரன் அமைவார். மணவாழ்க்கை சிறப்பாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com