என் மகனுக்கு திருமணம் எப்போது கைகூடும்? எந்த திசையிலிருந்து பெண் அமையும்? - பிச்சுமணி, சென்னை

களத்திர ஸ்தானாதிபதி குடும்ப ஸ்தானத்தில் பாக்கியாதிபதியுடன் இணைந்து இருப்பது சிறப்பு.

களத்திர ஸ்தானாதிபதி குடும்ப ஸ்தானத்தில் பாக்கியாதிபதியுடன் இணைந்து இருப்பது சிறப்பு. இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து லக்னத்தில் அமர்ந்து இருக்கும் தொழில் ஸ்தானாதிபதியின் தசை நடக்கத் தொடங்க உள்ளதால் இந்த ஆண்டு தகுதியான பெண் அமைந்து திருமணம் கைகூடும். கிழக்கு திசையிலிருந்து பெண் அமைவார். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com