நான் சிறு வயதிலிருந்து உடல் மற்றும் மன அளவில் பல துன்பங்களை சந்தித்து, சந்தித்து நொந்துவிட்டேன். நான் எதிர்பார்க்கும் அரசு வேலை கிடைக்குமா? அதற்கான முயற்சியும் தீவிரப்படுத்தியுள்ளேன்?- வாசகர், திருச்செங்கோடு

உங்களுக்கு தற்சமயம் தொழில் ஸ்தானாதிபதியின் தசை நடக்கிறது. லக்னத்தில் அரசு கிரகமான சூரியபகவான் நீச்சம் பெற்றிருந்தாலும்

உங்களுக்கு தற்சமயம் தொழில் ஸ்தானாதிபதியின் தசை நடக்கிறது. லக்னத்தில் அரசு கிரகமான சூரியபகவான் நீச்சம் பெற்றிருந்தாலும் வர்கோத்தமத்தில் இருப்பதால் அரசு உத்தியோகம் இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் கிடைக்கும். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com