என் மகனுக்கு எப்போது திருமணத்தடை நீங்கும்? பதவி உயர்வு எப்போது கிடைக்கும்? திருமணத்திற்குப்பின் மனநிம்மதி உண்டா?- வாசகர், சென்னை

உங்கள் மகனுக்கு களத்திர ஸ்தானாதிபதி லக்ன கேந்திரத்தில் அமர்ந்து இருப்பதாலும் களத்திர ஸ்தானத்தை குருபகவான் லக்ன சுபராகிப் பார்வை செய்வதும் சிறப்பு.

உங்கள் மகனுக்கு களத்திர ஸ்தானாதிபதி லக்ன கேந்திரத்தில் அமர்ந்து இருப்பதாலும் களத்திர ஸ்தானத்தை குருபகவான் லக்ன சுபராகிப் பார்வை செய்வதும் சிறப்பு. அவருக்கு தற்சமயம் பூர்வபுண்ணியாதிபதியான செவ்வாய்பகவானின் தசையில் முற்பகுதி நடப்பதால் அடுத்த ஆண்டு இறுதிக்குள் சுக ஸ்தானத்திற்கு ஏற்ற சம தோஷமுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். மண வாழ்க்கை, உத்தியோகம் ஆகியவை சீராக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com