என் மகனுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. எப்போது குழந்தைப்பேறு கிட்டும்? எம்.சி.ஏ. முடித்துள்ள என் மகனுக்கு நல்ல வேலை எப்போது கிடைக்கும்? பி.இ., படித்துள்ள என் மருமகன் வெளிநாடு சென்று வேலை பார்க்கும் யோகமுண்டா? சொந்த வீடு அமையுமா? கடன்தொல்லை எப்போது தீரும்?- வாசகி, சென்னை

இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் கணினி துறையில் வேலை கிடைக்கும். உச்சம் பெற்ற குருபகவானின் தசை நடப்பதால் உத்தியோகத்தில்

இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் கணினி துறையில் வேலை கிடைக்கும். உச்சம் பெற்ற குருபகவானின் தசை நடப்பதால் உத்தியோகத்தில் படிப்படியாக நல்ல வளர்ச்சி உண்டாகும். உங்கள் மருமகனுக்கு தற்சமயம் கேது மகா தசையில் பிற்பகுதி நடப்பதால் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குப்பிறகு உத்தியோகத்தில் வளர்ச்சி உண்டாகும். கடன் பிரச்னைகளும் தீர்ந்துவிடும். அடுத்த ஆண்டு குழந்தை பாக்கியம் உண்டாகும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com