என் மகனுக்கு திருமணம் எப்போது கைகூடும்? பரிகாரம் எதுவும் செய்ய வேண்டுமா?- வாசகர், சேலம்

உங்கள் மகனுக்கு தனுசு லக்னம். மகர ராசி. தற்சமயம் அவருக்கு லக்னத்தில் அமர்ந்து இருக்கும்

உங்கள் மகனுக்கு தனுசு லக்னம். மகர ராசி. தற்சமயம் அவருக்கு லக்னத்தில் அமர்ந்து இருக்கும் ராகுபகவானின் தசையில் சுக்கிர புக்தி நடக்கிறது. இது திருமணத்திற்கு சாதகமான ஆண்டாக அமைவதால் இந்த ஆண்டே படித்த பெண் அந்நியத்தில் அமைந்து திருமணம் கைகூடும். பரிகாரம் எதுவும் தேவையில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com